அருமைத் தோழர்களே! 07.01.2014 செவ்வாய் அன்று மாலை 6 மணிக்கு  சென்னையில்
 உள்ள ,காமராஜ் அரங்கில் மிக கோலா கோல மாக  அருமைத் தோழர். நமது  
BSNLEU, அகில இந்திய பொதுச் செயலர்.  தோழர். P.அபிமன்யு அவர்களுக்கு  
பாராட்டு விழா...100 க்கணக்கான பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் கலந்து 
கொண்ட வண்ணமயமான பணி நிறைவு விழா நடைபெற்றது.இவ் விழாவிற்கு 
தோழர்கள், K.மாரி முத்து,S.யோகலிங்கம்ஆகியோர் கூட்டுத்தலைமை ஏற்றனர் ,
இவ் விழா வில்  . . . .  .

தோழர்.A.K. பத்மநாபன்,  CITU 
தோழர்.P.சம்பத் , தீண்டாமை ஒழிப்பு முன்னணி 
தோழர்.வள்ளிநாயகம், FNTO
தோழர்.ஆர்.கே , NFTE
தோழர்.ரவீந்திரன் , SEWA
தோழர்.ஆண்டியப்பன் ,FNTOBE
தோழர்.சுவாமிநாதன், AIIEA
தோழர்.பட்டாபி ,NFTE
தோழர்.கோபிநாத் ,SNEA
தோழர்.சிவகுமார் ,AIBSNLEA
தோழர்.புனிதா உதயகுமார் ,BSNLEU
தோழர்.சுந்தரராஜன் ,SNEA
தோழர்.C.K.நரசிம்மன், AIPDPA
தோழர்.V.P.இந்திரா ,உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு 
தோழர்.P.முருகையா ,ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
தோழர். VAN.நம்பூதிரி ,BSNLEU
தோழர்.K.கோவிந்தராஜ் ,C/S-BSNLEU-சென்னை 
தோழர்.S.செல்லப்பா ,C/S-BSNLEU-தமிழ் மாநிலம் 

. . . . . . . . . 
இறுதியாக தோழர்.P.அபிமன்யு ஏற்புரை நிகழ்த்தினார்..தோழர்.அபி அவர்களின் 
பணிநிறைவு காலம் குடும்பத்தாருடன் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க,வாழ்க 
என வாழ்த்துகிறோம்.                 
--


நமது G.S தோழர்.P.அபிமன்யு பாராட்டு விழா...--